திட்டக்குடி அருகே சொத்து பிரச்சனை காரணமாக கணவனை இழந்த பெண்ணை அருவா மனைவியால் ஓட ஓட வெட்டிய உறவினர் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 20 July 2022

திட்டக்குடி அருகே சொத்து பிரச்சனை காரணமாக கணவனை இழந்த பெண்ணை அருவா மனைவியால் ஓட ஓட வெட்டிய உறவினர்


திட்டக்குடி  அருகே சொத்து பிரச்சனை காரணமாக கணவனை இழந்த பெண்ணை அருவா மனைவியால் ஓட ஓட வெட்டிய உறவினர்திட்டக்குடி  அருகே சொத்து பிரச்சனை காரணமாக கணவனை இழந்த பெண்ணை அருவா மனைவியால் ஓட ஓட வெட்டிய உறவினர்


கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நாவலூர் கிராமத்தில் வசித்து வரும் காவேரி இவர் கணவனை இழந்து பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் இவருக்கும் இவரது கணவரின் சகோதரர் , சகோதரிக்கு சொத்து சம்பந்தமான பிரச்சினை இருந்து வருகிறது



 இந்த நிலையில் இன்று மதியம் சுப்பிரமணியனுக்கும், காவிரிக்கும் வாய் தகராறு ஏற்பட்டது இந்த நிலையில் கைகலப்பாக மாறி காவிரியை அங்கிருந்த அரிவாள் மனையால் சரமாரியாக வெட்டியதில் மண்டை ,தோள்பட்டை பகுதி, இரு கைகளிலும் படுகாயம் அடைந்து அருகில் உள்ள வேப்பூர்  அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர் அங்கு முடியாமல் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக காவல் துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது



சம்பவம் நடந்த இடத்தில் உள்ள நபர் கொடூரமாக அருவாமனையால் வெட்டப்படும் வீடியோ  சமூக வலைத்தளத்தில் வைரலாக வதால் பரபரப்பு. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments:

Post a Comment

*/