கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இளநாங்கூர் ஊராட்சியில் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இளநாங்கூர் ஊராட்சியில் குளம் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் 25.06.22 இன்று வருவாய்த்துறை காவல்துறை ஊரக வளர்ச்சித்துறை முன்னிலையில் ஜேசிபி எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டன
21.05.22 நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமங்களை அகற்றுவதற்கான அன்று ஊராட்சி நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது
தற்போது ஊராட்சி மன்ற ஊராட்சி சட்டம் 1994 விதி 13/2 படி நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்பு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுபடி கடலூர் மாவட்ட ஆட்சியரின் ஆணைக்கிணங்க
ஊரக வளர்ச்சித்துறை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அ.பரமசிவம்
கிராம நிர்வாக அலுவலர் பார்கவி காவல்துறை துணை ஆய்வாளர் மாயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் கொண்டு நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டன
மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி செயலாளர் வார்டு உறுப்பினர் வருவாய் கிராம உதவியாளர் உடன் இருந்தனர்

No comments:
Post a Comment