சிதம்பரம் அருகே குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 20,000 மதிப்புள்ள சிசிடிவி கேமரா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 13 July 2022

சிதம்பரம் அருகே குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 20,000 மதிப்புள்ள சிசிடிவி கேமரா

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 20,000 மதிப்புள்ள சிசிடிவி கேமரா

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 20,000 மதிப்புள்ள சிசிடிவி கேமரா குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கே ஆர் ஜி தமிழ்வாணன் அவர்கள் தலைமை ஆசிரியர் ராஜாவிடம் வழங்கினார். இந்தப் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் மாணவர்களின் நலன் கருதி ஏழு இடங்களில் சிசிடி கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது
உடன் வார்டு உறுப்பினர் ராஜசிம்மன் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

*/