கடலூர் முதுநகர் பழைய காவல்நிலையம் அருகே அமைந்துள்ள ஸ்ரீவினாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைப்பெற்றது இவ்விழாவில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் சிறப்புவிருந்தினராக கலந்துக்கொண்டு சாமிதரிசனம் செய்தார் விழாவை கோயிலின் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலும் இவ்விழாவில்முன்னாள் நகர செயலாளர் பத்மநாபன், லஷ்மி செக்யூரிட்டி சர்வீஸ் உரிமையாளர் கே ஜி எஸ் தினகரன், கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், மாமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், தமிழரசன், கர்ணன், பாருக்அலி, சரத், முன்னாள் மாவட்ட பிரதிநிதிகள் சித்ராலயா கே எஸ் ரவிச்சந்திரன், தமிழ்வாணன், நகர வர்த்தக அணி சரவணன், சன் பிரைட் பிரகாஷ், தில்லை ராஜா, முன்னாள் நகர மன்ற உறுப்பினர் கோமதி சம்பத், கலைமணி, வெங்கடேசன், சௌபா ராசன் மற்றும் கழக தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment