காட்டுமன்னார்கோயில் விவசாயிகள் சங்க மாநாடு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 27 July 2022

காட்டுமன்னார்கோயில் விவசாயிகள் சங்க மாநாடு

காட்டுமன்னார்கோயில் விவசாயிகள் சங்க மாநாடு நடைபெற்றது


கடலூர் மாவட்டம் ஏரி மற்றும் ஆற்று பாசன விவசாயிகள் பாதுகாப்பு நல சங்கம் மற்றும் நாரேரி வடவாறு பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் காட்டுமன்னார்கோயில் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட மாநாடு நடைபெற்றது

நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் வீடி  சேகர் என்கிற ஒளைபிரியன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் கலியபெருமாள் வட்ட செயலாளர் நாகராஜன் முன்னில சிறப்புரையாக எல் இ பி பேரவை நிறுவனத் தலைவர் பொட்டு ராமானுஜம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என் ஆர் ராஜேந்திரன் தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஜாகிர் உசேன் விவசாய சங்க தலைவர் எம் ஜி ஆர் என்கிற ராமச்சந்திரன் 


சிறுகுரு விவசாய சங்க தலைவர் இதயத்துல்லா விவசாயி சங்கத் தலைவர் நாகராஜன் சிறுகுறு  விவசாய சங்க  செயலாளர் குமராட்சி பாலு விவசாய சங்க செயற்குழு உறுப்பினர் நாட்டார்மங்கலம் கருணாநிதி கேபி குமார்  ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கான கருத்துறை வழங்கினார்கள் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன முடிவில் செயற்குழு உறுப்பினர் ராயநல்லூர் சேகர் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment