புரட்சிபாரதம்கட்சியின் நெல்லிக்குப்பம் நகரபுதியநிர்வாகிகள் நியமனம்
புரட்சிபாரதம்கட்சியின் கடலூர்மாவட்டம் (கி)நெல்லிக்குப்பம் நகரத்திற்கு புதிய பொருப்பாளர்களை தமிழ்மாநிலதலைவரும் கே.வி குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான இனமிகு பூவை டாக்டர் M ஜெகன்மூர்த்தி MLA. ஒப்புதலோடு கீழ்க்கண்டநெல்லிக்குப்பம்நகரதலைவராக வாழப்பட்டு (பலராம்நகர்) சி.கமலக்கண்ணன். நகரசெயலாளராக மோரைஎவரெட்புரம் K.ராம்குமார். நகரபொருளாளராக வைடிப்பாக்கம் T.சிகாமணி. நகரதுணைத்தலைவராக வாழப்பட்டு கம்பர்நகர்.E.சதிஷ்குமார்.நகரதுணைசெயலாளராக N.சத்தியன் ஆகியோர்களை மாவட்டசெயலாளர்(கி)சண்.முருகானந்தம். மாவட்டபொருளாளர்.வழக்கறிஞர். PK சந்துரு. மாவட்டஇளைஞரணிசெயலாளர் ஆ.அருள்.ஆகியோரின் பாரிந்துரைபேரில் கடலூர்மாவட்டதலைவர் (கி)பாலவீரவேல் நியமனம் செய்துவைத்தார்.
No comments:
Post a Comment