வடலூர் நுகர்வோர் உரிமை மற்றும் பாதுகாப்பு பேரவை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது
கடலூர் மாவட்டம் வடலூர் புதுநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வடலூர் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறையுடன் இணைந்து மாணவர்களுக்கான நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்வாக நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது
நிகழ்வில் கடலூர் நுகர்வோர் உரிமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பேரவை தலைவர் கோவி. கல்விராயர் , துணைத் தலைவர் ஜெயபால், செயலாளர் சந்திரசேகரன் அறக்கட்டளை உறுப்பினர் அன்பரசன் சித்தார்த் ராஜ் அறக்கட்டளை C.T நடராஜன் மற்றும் உறுப்பினர்கள் ரவி, முருகானந்தம் ,ஞானமணி, மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் வி.வினோதினி ஆகியோர் மூலம் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது உடன் வடலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை மெர்சி நிர்மலா கலந்து கொண்டார்

No comments:
Post a Comment