கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள கொட்டாமேடு வீரன் கோவில் திட்டு பெரிய காரமேடு
சின்ன காரமேடு கொடியம்பாளையம் ஆகிய கிராமங்களில் சுமார் பத்து ஆண்டு காலமாக ரோடு வசதி இல்லாமல் தங்களின் அவசர நிலைக்கு மருத்துவம் போன்ற உடனே செல்ல முடியாமல் பிச்சாவரம் வழியாக நகரத்திற்கு 15 கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை உள்ளது தற்போது நடராஜபுரம் இருந்து கொடியம்பாளையம் வரை கொள்ளிடம் ஆற்றின் கரையோர சாலையை அமைத்து தர
வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் ஆர்வலர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிதம்பரத்திலிருந்து பெரிய காராமீட்டிற்கு இந்த வழிதடத்தில் மினி பேருந்து இயங்கி வந்தது குறிப்பிடத்தக்கது தற்போது சாலை வசதி சரியாக இல்லாததனால் பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை

No comments:
Post a Comment