கடலூர் நேருயுவகேந்திராவின் நிர்வாக உதவியாளர் பணிநிறைவு மற்றும் பாராட்டுவிழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 30 July 2022

கடலூர் நேருயுவகேந்திராவின் நிர்வாக உதவியாளர் பணிநிறைவு மற்றும் பாராட்டுவிழா


கடலூர் நேருயுவகேந்திராவின் நிர்வாக உதவியாளர் K.ராமமூர்த்தி பணிகாலம் முடிந்ததையடுத்து பணிநிறைவு மற்றும்  பாராட்டுவிழா நடந்தது நிகழ்ச்சியில் மாநில இயக்குனர்  நேருயுவகேந்திரா சங்கதன் தமிழ்நாடுமற்றும் புதுச்சேரி, சென்னை என்.எஸ். மனோரஞ்சன், துணை இயக்குனர் நேருயுவகேந்திரா சங்கதன்,புதுச்சேரி டி.தெய்வசிகாமணி, மாவட்ட இளையோர் அலுவலர் ஆர்.ரிஜேஷ்குமார், மரு.ஸ்ரீதர், ஏ.கே. அறக்கட்டளை நிறுவனர் அகிலன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலுவலர் கதிரவன் ,மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா ,ஜோஷ் மகேஷ், ராம்குமார் மற்றும் நேருயுவகேந்திரா வை சேர்ந்த இளைஞர்கள் கலந்துக்கொண்டு வாழ்த்துறை வழங்கினார்கள்

No comments:

Post a Comment

*/