கடலூர் திருவந்திபுரத்தில் பாஜக சார்பில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவருக்கு வரவேற்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 31 July 2022

கடலூர் திருவந்திபுரத்தில் பாஜக சார்பில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவருக்கு வரவேற்பு.

கடலூர் திருவந்திபுரத்தில் பாஜக சார்பில் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவருக்கு வரவேற்பு.


கடலூர் பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பாரதிய ஜனதா கட்சி  விளையாட்டு திறன் மற்றும் மேம்பாட்டு பிரிவு மாநிலத் தலைவர் அமர் பிரசாத் க்கு கடலூர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பாரதியஜனதா கட்சி கிழக்கு மாவட்ட தலைவர் கோவிலா னூர் ஜி. மணிகண்டன் , விளையாட்டு திறன் மற்றும் மேம்பாட்டு பிரிவு தலைவர் குமார் கடலூர் நகர தலைவர் வேலு வெங்கடேசன் துணைத் தலைவர் பிரவீன் குமார் கடல செயலாளர் சந்திரன் ஊடகப்பிரிவு மாநில செயலாளர் டி. ஸ்ரீதர், மகளிர் அணி மாநில செயலாளர் சுபஸ்ரீ தவபாலன்,ஊரக உள்ளாட்சிமேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் சங்கர் ,சிறுபான்மைஅணி மாநில செயலாளர் பிரவின் ,மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி,ஊடக பிரவுமாவட்ட தலைவர் பந்தல் பரசுராமன் , ஐ டி மாவட்ட தலைவர் கார்த்திகேயன்,நகரத் , தரவு மேலாண்மை பிரிவு சந்திரமோகன் , ஆன்மீக மாவட்ட தலைவர் விக்னேஸ்வரன், பிரச்சாரபிரிவு மாவட்ட செயலாளர் சான்டில்யன் ஊடக பிரிவு மாவட்ட துணை தலைவர் டாக்டர்.தி. இராஜமச்சேந்திர சோழன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/