விருத்தாசலத்தில் தமிழக முதல்வர் உடல் நலம் பெற வேண்டி திரு கொளஞ்சியப்பர் கோவிலில் பிராது கட்டிவேண்டி கொண்ட நகர மன்ற உறுப்பினர்.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடல் நலம்பெற வேண்டி கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு திரு கொளஞ்சியப்பர் ஆலயத்தில் விருத்தாசலம் 30வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் பக்கிரிசாமி பிராது கட்டி வேண்டுதல் வைத்துள்ளார்.
இந்த கோவிலில் பிராது கட்டி வேண்டுதல் வைத்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது காலம் காலமாக கடைப்பிடித்து வரும் ஐதீகம் என்பது குறிப்பிடத்தக்கது.உடன் ஜெயராமன் , வாசு, விஜயகுமார், வீரமணி.

No comments:
Post a Comment