கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் மனு அளித்த மாற்று திறனாளிகள் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 July 2022

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் மனு அளித்த மாற்று திறனாளிகள்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் மனு அளித்த மாற்று திறனாளிகள்


கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் டிசம்பர் 3 இயக்கம் சார்பில் தலைவர் பொன் சண்முகம் செயலாளர் ராஜ்குமார் பொருளாளர் கரோலின் மேரி ஆகிய தலைமையில் மாற்றுத்திறனாளிகள் நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தினர் மனுவில் கூறியிருப்பதாவது கடலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்தோறும் உதவித்தொகை வட்டாட்சியர் அலுவலகம் மூலம் ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வருவதாகவும் கடந்த இரண்டு மாதமாக பல்வேறு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை இது பற்றி கேட்டால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும் வங்கிக்கும் அலைக்கழிக்கப்படுகின்றனர்.

 

இதனால் மாற்று திறனாளிகள் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமின்றி தவித்து வருகின்றனர் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரிடம் அழைக்கப்பட்ட மனைவியின் குகுறிப்பிட்டிருந்தது

No comments:

Post a Comment