பருவகாலங்களில் கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்த தொலைபேசி வழிகலந்துரையாடல் நிகழ்ச்சி
திருவாரூர் மாவட்டத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளை சார்பில் பருவகாலங்களில் கால்நடை பராமரிப்பு மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்த தொலைபேசி வழி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது,
இந்த நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவர் கோபிநாத் அவர்கள் கலந்து கொண்டு பருவக்காலங்களில் கால்நடைகளுக்கு ஏற்படும் நோய். தடுப்பு முறைகள் , தீவன மேலாண்மை, குடல் புழு நீக்கம் செய்தல் அவசியம், தாது உப்பு முக்கியத்துவம்,கன்று பராமரிப்பு முறைகள், தடுப்பு ஊசி அவசியம் போன்றவை குறித்து விளக்கப்பட்டது, இந்த நிகழ்ச்சியில் 50 மேற்பட்ட கால்நடை வளர்க்கும் விவசாயிகள் கலந்து கொண்டனர்,
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரிலையன்ஸ் அறக்கட்டளை செய்திருந்தது,


No comments:
Post a Comment