சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட வையூர் வாய்க்கால் கரையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாபட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ராஜன் வாய்க்காலில் இருந்து பிரியும் பாசன கிளை வாய்க்காலான வையூர் வாய்க்காலின் கரையோர ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித்துறை சார்பாக அளவீடு செய்து அகற்றப்பட்டன இதில்தேவதாசன் IG கலியமூர்த்தி wI சுரேந்தர் VAO ரமேஷ் அளவீட்டாளர் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்
No comments:
Post a Comment