கடலூர் மாநகராட்சி மேயர் வண்டிப்பாளையம் ஆலைக்காலனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிளில் ஆய்வு மேற்கொண்டார் அப்பொழுது அங்கு உள்ள அங்கன்வாடியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமினை பார்வையிட்டார் பின்னர் அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் கழிப்பறைகள் மற்றும் அங்கன் வாடியின் கட்டிடத்தின் தரத்தையும் பொறியாளரிடம் கேட்டறிந்தார்.
பின்னர் துணைமேயர் ப.தாமரைச்செல்வன் அதே பகுதியிலுள்ள பொதுக்கழிப்பிட கட்டிடத்தின் தன்மை குறித்து பொறியாளர் புண்ணிய மூர்த்தியிடம் எடுத்துக்கூறி சரி செய்து தரும்படி கூறினார் மேலும் அங்குள்ள பொது மக்களின் குறையான குடி தண்ணீர் வருதை பற்றி கேட்டறிந்தார் உடன் மநகர் நல அலுவலர் மரு.அரவிந்த் ஜோதி, கடலூர் மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மரம் 🌲 வளர்ப்போம் மழை பெறுவோம்!!
கடலூர் மாவட்ட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://chat.whatsapp.com/CowAMrlAxv6G3B3RjJPqvL



No comments:
Post a Comment