கடலூர் மாநகராட்சிக்குட்ப்பட்ட வண்டிப்பாளையத்தில் நடைப்பெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு மேற்க்கொண்டார்.
ஆய்வின்போது மாநகராட்சி மேயர் திருமதி.சுந்தரிராஜா, துணைமேயர் ப.தாமரைச்செல்வன், சுகாதார துணை இயக்குனர் மரு.மீரா,மாநகர் நல அலுவலர் மரு.அரவிந்த் ஜோதி,பொறியாளர் புண்ணியமூர்த்தி கடலூர் மாவட்ட தி.மு.க மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி மற்றும் மாநகர அலுவலர்கள் ஊழியர்கள் மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

No comments:
Post a Comment