கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பாளையங்கோட்டை மேல்பாதி கிராமத்தில் அருள்பலித்து வரும் ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றது இதில் அம்மனுக்கு காப்பு கட்டப்பட்டு பாரதங்கள் படிக்கப்பட்டன நேற்று மூன்று மணி அளவில் அகல குளக்கரை சென்று கரகம் வேப்பிலை கரகம் சோடிக்கப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது திடீரென்று நான்கு மணி அளவில் அதிக கன மழை பொழிய ஆரம்பித்தது மழையும் பொறுப்பெடுத்தாமல் பக்தர்கள் தீக்குழியில் இறங்கி தீமிதித்தனார் பின்பு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இதில் திரளான பொதுமக்களும் பக்த கொடிகளும் கலந்து கொண்டனர் பாதுகாப்பு பணியில் சோழத்தரம் காவல் துறையினர் ஈடுபட்டனர்
செய்தியாளர் கே பாலமுருகன்
No comments:
Post a Comment