தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பாெய்யாமாெழி அவர்களின் வழிகாட்டுதல்படி கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் நெய்வேலி அடுத்த மருங்கூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நந்தகோபாலகிருஷ்ணன் அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்வில் பள்ளியின் தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரிய பெருமக்கள் பெற்றோர் ஆசிரிய கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
நெய்வேலி அடுத்த மருங்கூர் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு அறிவித்த பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

No comments:
Post a Comment