மீனவர்கள் கடல் காலநிலை குறித்த தகவல் அறிய Machli செயலி அறிமுகம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 June 2022

மீனவர்கள் கடல் காலநிலை குறித்த தகவல் அறிய Machli செயலி அறிமுகம்

மீனவர்கள் கடல் காலநிலை குறித்த தகவல் அறிய Machli செயலி அறிமுகம்

ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் (INCOIS) இணைந்து  மீனவர்கள் கடல் காலநிலை குறித்த தகவல் அறிய Machli என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம்  காற்றின் வேகம்,திசை, அலையின் உயரம்,மீன்கிடைக்க வாய்ப்புள்ள பகுதி,நீரோட்டம், வானிலை முன்னறிவிப்பு போன்ற தகவல்கள் உங்கள் பகுதியில் உள்ள மீன்பிடிப்பு தளத்திற்கு ஏற்ப தெரிந்துக்கொள்ளும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த செயலின் மூலம் 10 ஏற்பட்ட மொழியில் தகவல் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.  மீனவர்கள் இந்த செயலியை Play store யில் Machli Reliance Foundation என்று type செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகவல் அறிய ரிலையன்ஸ் அறக்கட்டளை கட்டணமில்லா உதவி எண் 18004198800

No comments:

Post a Comment

*/