சிதம்பரம் அருகே நக்ரவந்தன்குடி அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் இன்று காலை 8:20 மணிக்கு
ஸ்ரீ விநாயகர் தட்சிணாமூர்த்தி காலபைரவர் ஆஞ்சநேயர் ஆகிய பரிவாரங்கள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. காலை 8:40 அருள்மிகு திரெளபதி அம்மன் விமானம் கும்பாபிஷேகம் மூலவர் கும்பாபிஷேகம் நடைபெற்றது
இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு திரெளபதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தை கண்டுகளித்தனர்.
இந்த ஆலயத்தின் சிறப்பு ஓர் ஆண்டுக்கு ஒருமுறை நாற்பத்தி எட்டு நாட்கள் பாரதம் நடைபெற்று தீமிதி திருவிழா நடைபெறும்.


No comments:
Post a Comment