குறிஞ்சிப்பாடி யில் மாவட்ட அளவிலான முதல்நிலை பேரிடர் மிட்பாளர்கள் மேலாண்மை பயிற்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 June 2022

குறிஞ்சிப்பாடி யில் மாவட்ட அளவிலான முதல்நிலை பேரிடர் மிட்பாளர்கள் மேலாண்மை பயிற்சி

குறிஞ்சிப்பாடி யில் மாவட்ட அளவிலான முதல்நிலை பேரிடர் மிட்பாளர்கள் மேலாண்மை பயிற்சி


கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டத்திற்குட்பட்ட தெற்கு பூவானிகுப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான முதல்நிலை பேரிடர் மிட்பாளர்கள் மேலாண்மை பயிற்சி நடைபெற்றது.

 

பயிற்சியில் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஶ்ரீ  ரங்கபாணி மற்றும் குறிஞ்சிப்பாடி மண்டல துணை வட்டாட்சியர் ஶ்ரீதரன் ஆய்வாளர் N.ஜோதி கிராம நிர்வாக அலுவலர்கள் உதவியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

*/