ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 June 2022

ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு.


ராகுல் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு.


கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் காங்கிரஸ் கட்சித் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பிறந்தநாள் முன்னிட்டு நேற்று குறிஞ்சிப்பாடி மேற்கு வட்டார தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் பேருந்து நிலையத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். 

நிகழ்ச்சிக்கு குறிஞ்சிப்பாடி கிழக்கு வட்டார தலைவர் ராஜா நகர தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் குமார் சிவராஜ் ரமேஷ் செல்வராஜ் தஷ்னா ராமலிங்கம் செங்கேணி ராமு ரமேஷ் சண்முகம் வீரமணி ஜெயபால் பெருமாள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள்  தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/