வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97% சதவிகிதம் தேர்ச்சி
கடலூர் மாவட்டம், வடலூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது இங்கு வடலூர் மட்டுமல்லாது வடலூர் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த சுமார் 648 மாணவிகள் பயின்று வருகின்றனர் சமீபத்தில் நடைபெற்ற பத்தாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வின் முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன இதில் வடலூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவிகள் 97% தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளனர் கடலூர் மாவட்டத்தில் வடலூர் கல்வி வட்டாரம்ம அதிக தேர்ச்சி சதவீதத்தை பெற்றுள்ளது
பன்னிரண்டாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் தமிழ்கொடி - 99/100 ஆங்கில பாடத்தில்
மணிபாரதி இயற்பியல் பாடத்தில் -90/100
புவனேஸ்வரி -92/100 மற்றும்
பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் சுபிக்க்ஷா -97/100 ஆகங்கில பாடத்தில்
ராஜேஸ்வரி 100/100 சமூக அறிவியலில் பாடத்தில் 95/100 உள்ளார்
இப்பள்ளியில் தலைமையாசிரியர் S.சரவண செல்வி அவர்கள் கூறுகையில் பள்ளியில் 8 பாடப் பிரிவை சேர்ந்த ஆசிரியர்கள் புதிதாக தொடங்கப்பட்ட சத்துணவியல் பாடப் பிரிவு உட்பட பாடப் பிரிவை சேர்ந்த ஆசிரியர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி விகிதம் அளித்துள்ளனர்
இந்த ஆண்டு முதல் புதிய பாட பிரிவாக குரூப் சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அதில் மாணவர்கள் சேர்ந்து பயன்பெறலாம் என்று தெரிவித்தார் மேலும் தேர்ச்சி சதவீதத்தை அதிகரித்து பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்
No comments:
Post a Comment