அதனை சரிசெய்ய சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர் அதனை அண்ணாமலை சிறப்பு பேரூராட்சி மன்றத் தலைவர் பழனி அவர்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளும் அண்ணாமலை நகர் காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகன் அவர்களிடம் ஆலோசனையில் வழங்கி பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லாமல் விபத்துகளை தடுக்கும் வண்ணத்தில் ஒரு தடுப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை உடனடியாக அவர் ஆலோசனை நடத்தினார்கள்.
பிறகு உடனடியாக மறுநாள் காலையில் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாமல் விபத்துக்களும் இல்லாத வண்ணத்தில் பேரூராட்சி மன்றத் தலைவர் பழனி அவர்கள் தற்காலிகமாக தடுமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளார் இத்தகைய செயலை கண்டு பேரூராட்சி சம்பந்தப்பட்ட பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்


No comments:
Post a Comment