காட்டுமன்னார்கோயில் பகுஜன் சமாஜ் கட்சியின் மகளிர் செயற்குழுக் கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 June 2022

காட்டுமன்னார்கோயில் பகுஜன் சமாஜ் கட்சியின் மகளிர் செயற்குழுக் கூட்டம்

காட்டுமன்னார்கோயில் பகுஜன் சமாஜ் கட்சியின் மகளிர் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது


கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயிலில் பகுஜன்  சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) கடலூர் மாவட்டம் தெற்கு  காட்டுமன்னார்கோயில் மகளிர் செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு தொகுதி அலுவலக செயலாளர் சபினா  அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.தொகுதி தலைவர் ஆனந்த ஜோதி தலைமை தாங்கினார். சிவக்கலா அன்பழகி நர்மதா அன்புக்கரசி அஞ்சலை தேவி இந்திரகுமாரி ஆகியோர் முன்னில வைத்தனர்


சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மாநில செயலாளர் தில்லை காமராஜ் மாவட்ட தலைவர் குமரவேல் மாவட்ட செயலாளர் திருஞானம் மாவட்ட பொதுச் செயலாளர் சண்முகராஜன் மாவட்ட செயலாளர் சந்திரபிரபு மாவட்ட மகளிர் அணி   வித்யா மற்றும் தொகுதி தலைவர் ராமகிருஷ்ணன் தொகுதி பொது செயலாளர் சஞ்சய் மூர்த்தி மாவட்ட அலுவலக செயலாளர் எழில்வேந்தன் மாவட்ட பொருளாளர் சுபாஷ் சந்திரபோஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்தும் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு குறித்து கலந்து பேசினார்கள் 


நிகழ்ச்சியில் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர் முடிவில் மகளிர் அணி தொகுதி பொதுச் செயலாளர் சிவகாமி நன்றி கூறினார்


செய்தியாளர் கே பாலமுருகன் 

No comments:

Post a Comment

*/