கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே ஆற்றில் குளிக்கும்போது 7 இளம்பெண்கள் உயிரிழந்தனர். குச்சிப்பாளையம் மற்றும் குறிஞ்சிப்பாடியில் தலைவர் திருமாவளவன் அவர்கள் இறந்தவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று அவர்களது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலா ரூ.25000 இழப்பீடு வழங்கினார்.
கடலூர் கெடிலம் ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஏழு பேர் குடும்பத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் நேரில் சென்று ஆறுதல்

No comments:
Post a Comment