குறிஞ்சிப்பாடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 June 2022

குறிஞ்சிப்பாடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

குறிஞ்சிப்பாடி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

நாம் தமிழர் கட்சி குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி சார்பாக அதிகரித்து வரும் விலைவாசி உயர்வு பேரூராட்சியில் உள்ள அரசு மருத்துவமனையின் தரத்தை மேம்படுத்தவும் வட இந்தியர்களின் அராஜ போக்கை கட்டுப்படுத்த  தவறிய ஒன்றிய, மாநில அரசைக்  கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை அருகில் நடைபெற்றது


ஆர்ப்பாட்டத்திற்கு வெங்கடேசன் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயலாளர் தாஸ் குறிஞ்சிப்பாடித் தொகுதி செயலாளர் ரவிச்சந்திரன் குறிஞ்சிப்பாடித் தொகுதிதுணைத் தலைவர் சம்பத்குமார் குறிஞ்சிப்பாடித் தொகுதிசெய்தி தொடர்பாளர் ஆகியோர் தலைமை வகித்தனர். 


கண்டன உரையாக காளியம்மாள் பிரகாஷ்‌ மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர், சாமி ரவி கிழக்கு மாவட்ட செயலாளர்,கிள்ளை பந்தலராஜன் சிதம்பரம் தொகுதி வா. செங்கோலன் மாநில ஒருங்கிணைப்பாளர், சுமதிசீனிவாசன் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர், ராமச்சந்திரன் குறிஞ்சிப்பாடிதொகுதி தலைவர், சிவக்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ் கடலூர் நாடளுமன்ற செயலாளர், ஆகியோர் உரையாற்றினார்கள்.


இக்கூட்டத்தில் குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி ஒன்றிய மற்றும் பேரூராட்சி பொறுப்பாளர்கள் பெருந்தலராக பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

*/