சிதம்பரத்தில் பாஜக பிரதமர் நரேந்திர மோடியின் எட்டு ஆண்டுகால சாதனை பொதுக்கூட்டம்
பாரதி ஜனதா கட்சி கடலூர் மேற்கு மாவட்டம் சார்பாக பிரதமர் நரேந்திர மோடியின் எட்டாண்டு கால சாதனை மாபெரும் பொதுக்கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்
இதில் மத்திய மீன்பிடி கால்நடை பராமரிப்பு பால்வளம் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல் முருகன் வருகை தந்து உஜ்வாலா திட்டம் விவசாயிகள் கிசான் திட்டம் பிரதான் மந்திரி ஜன் யோஜனா திட்டம் காஷ்மீர் 370 நீக்கப்பட்டது பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்பாக சிறப்பு உரையாற்றினார் .
இதில் வினோத் ப செல்வம் மாநில செயலாளர் விழுப்புரம் கோட்ட பொறுப்பாளரும் பாரதி ஜனதா கட்சி கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் KR மாமல்லன் தலைமை மற்றும் வரவேற்றார்.
R ஜெயக்குமார் சிதம்பரம் நகர தலைவர் சிறப்புரை அஸ்வத்தவமன் மாநில செயலாளர் கடலூர் மேற்கு மாவட்ட பார்வையாளர் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜரத்தினம் கே பி டி .இளசெழியன் தாமரை மணிகண்டன் மாவட்ட அலுவலக செயலாளர் A.அரவிந்தன் மேலும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment