சிதம்பரத்தில் நாளை தினம் முழு கடையடைப்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 16 June 2022

சிதம்பரத்தில் நாளை தினம் முழு கடையடைப்பு.


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நாளை தினம் முழு கடையடைப்பு.


சிதம்பரம் மேல வீதியில் இயங்கி வரும் அண்ணா காய்கனி மார்க்கெட் சிதம்பரம் நகராட்சிக்கு சொந்தமான மேலவீதி இடத்திலேயே இயங்குவதற்காக மார்க்கெட் வளாகத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய இருப்பதால் வேறு இடத்திற்கு மாற்றம் செய்யும் முடிவை கைவிட வலியுறுத்தி காய்கறி மார்க்கெட் மற்றும் இதர அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கம் சார்பில் நாளைய தினம் 17.06.22 வெள்ளிக்கிழமை அன்று முழு கடையடைப்பு நடைபெறும் என்பதை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

*/