விருத்தாசலத்தில், நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் ,ரத்ததானம் வழங்கி கொண்டாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 June 2022

விருத்தாசலத்தில், நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் ,ரத்ததானம் வழங்கி கொண்டாட்டம்.


விருத்தாசலத்தில், நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் ,ரத்ததானம் வழங்கி கொண்டாட்டம்.



நடிகர் விஜய் 48வது பிறந்தநாளை யொட்டி கடலூர் மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமையில் விருத்தாசலம் கடைவீதி பகுதியில் விஜய்  மக்கள் இயக்கத்தினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் விஜய் ரசிகர்கள் விஜய் பிறந்த நாளையொட்டி ரத்த தானம் வழங்கினர்.மாவட்ட இளைஞரணி தலைவர் விஜய்,நகர தலைவர் வாசு, உட்பட ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/