வேப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புதிய இன்ஸ்பெக்டராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றார் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 June 2022

வேப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புதிய இன்ஸ்பெக்டராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றார்

வேப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் புதிய இன்ஸ்பெக்டராக ராமச்சந்திரன் பொறுப்பேற்றார்.


கடலூர் மாவட்டம், வேப்பூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ரமேஷ்பாபு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.


அதனை  தொடர்ந்து, கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த ராமச்சந்திரன், ஜீன்-17 ந் தேதி  வேப்பூர் போலீஸ் ஸ்டேஷன் புதிய இன்ஸ்பெக்டராக  பொறுப்பேற்றார். அவருக்கு, எஸ்ஐ, சந்திரா, எஸ்.பி  போலீசார் ராஜீவ்காந்தி, சதன் தலைமை காவலர்கள் பாலாஜி, சதிஸ் மற்றும் போலிசார்   வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

*/