மாற்றுத்திறனாளிகளின் மாபெரும் சுயம்வர வல்லம் நிகழ்ச்சி ..!!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 18 June 2022

மாற்றுத்திறனாளிகளின் மாபெரும் சுயம்வர வல்லம் நிகழ்ச்சி ..!!!

கடலூர் மாவட்டம், முத்தாண்டிக்குப்பம் மணிவண்ணன் மகாலில் மாற்றுத்திறனாளிகளின் மாபெரும் சுயம்வர வல்லம் நிகழ்ச்சி நடைபெற்றது.


தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு ஸ்ரீ கீதா பவன் அறக்கட்டளை மற்றும் தமிழக மாற்றுத்திறனாளர்கள் தொண்டு நலச்சங்கம் இணைந்து நடத்தியது, தலைமை ஏற்று நடத்திய மாநில கூட்டமைப்பு தலைவர் டாக்டர் பா.சிம்மச்சந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றது தமிழக மாற்றுத்திறனாளர்கள் தொண்டு நலச்சங்க தலைவர் குமார் அவர்கள் குத்து விளக்கேற்றி வைத்து துவக்கி வைத்தவர்கள்.

 

மருங்கூர் ஊராட்சிமன்ற ஒன்றிய கவுன்சிலர் பூபதி உதயகுமார் மருங்கூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கே. ஜெயசெழியன் சசிகலா முத்தாண்டிக்குப்பம் தமிழ் முருகா டிரேடர்ஸ் நிறுவனர் சிற்றரசு  மற்றும் பாரதி தாசன் பிரின்ஸ் மற்றும் கல்வி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் மாரியப்பன் சிறப்பு விருந்தினராக வந்து கொண்டவர்கள் மாநில கூட்டமைப்பு துணைச்செயலாளர் எம்ஜி ராகுல் அன்பு இன்ஜினியரிங் கன்ஸ்ட்ரக்ஷன் பி லிமிடெட்‌  எம்டி அ.அறிவழகன் அவர்கள் வினோத் பிஇ கன்சக்சன் எம்.வினோத்குமார் அவர்கள் மற்றும் செயலாளர் நாகராஜன் பொருளாளர் அன்பழகன் ஒருங்கிணைப்பாளர் கள் மணிகண்டன் அருண் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் ஒரு ஜோடி மணமக்கள் தேர்வாகினர்.

No comments:

Post a Comment

*/