கடலூர் மாவட்டம், வடலூர் நகராட்சிக்குட்ப்பட்ட என்.எல்.சி ஆபிசர் நகரில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பில் தீவிர தூய்மைப் பணி நடைபெற்றது.
வடலூர் நகர மன்ற தலைவர் S.சிவக்குமார் அவர்களின் தலைமை வகித்தார் நகராட்சி ஆணையர் குணாளன் அவர்கள் முன்னிலை வகித்தார் இந்நிகழ்ச்சியில் வடலூர் நகர மன்ற உறுப்பினர்கள் , வார்டு நிர்வாகிகள் , நகராட்சி நிர்வாகிகள்,பள்ளி மற்றும் மாணவ மாணவியர் தன்னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நல சங்கம் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment