என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்து பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களின் ஆலோசனை கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 25 June 2022

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்து பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களின் ஆலோசனை கூட்டம்

என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் பணிபுரிந்து பணியின்போது இறந்த ஊழியர்களின் வாரிசுதாரர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

 



என்எல்சி இந்தியா நிறுவனத்தில் கருணை அடிப்படையிலான வேலைக்கு கடந்த 20 ஆண்டு களுக்கு முன் நேர்காணல் முடித்து இன்று வரை பணிக்காக காத்திருக்கும் இறந்த என்.எல்.சி ஊழியர்களின் வாரிசுதாரர்களின் ஆலோசனை கூட்டம் நெய்வேலியில் நடைபெற்றது


நெய்வேலின் ஆரம்ப வரலாறு.1957 மே 20 நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் உருவாயிற்று .இதுதான் ஆரம்ப தொடக்கம்   NLCIL நிறுவனத்தில் ஆரம்பகாதில். மிகக்  குறைந்த சம்பளத்தில் பணியாற்றும்போது பணிக்காலத்திலே1999ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை உள்ள இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தின் சூழ்நிலை , நிதி நிலைமை உள்ளிட்ட பலவற்றையும் ஆய்வு செய்தும், இறந்த தொழிலாளர் ஒருவரது ஊதியத்தில் தான் குடும்பத்தினர் வாழ்ந்து வந்ததையும் உறுதி செய்யப்பட்ட பின் வாரிசுதார்களுக்கு  NLCIL நிறுவனத்தில் கருணை அடிப்படையில்  வேலை தருவதாக ஒத்துக்கொண்டு I.W.GR.II/TR பதவிக்கு பணியமர்த்தம் செய்ய நேர்முக தேர்வு INTERVIEW, CERTIFICATE VERIFICATION, VIGILANCE ENQUIRY, நடைபெற்றது மேலூம் சிலருக்கு MEDICAL CHECKUP வரை நடத்தி 20 ஆண்டுக்கு மேல் ஆகியும் குடும்ப நிவாரண நிதி  (Family pension) பெரும் தகுதியை இழந்த வாரிசு தாரர்களுக்கு  பணி ஆணைமட்டும் இன்று வரை நிர்வாகம் சார்பில் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தி வருகின்றது.


இந்த நிலையில் நிர்வாகத்திற்க்கு தெரியும் வண்ணம் பல ஆண்டுகளாக பல போராட்ங்களை இன்று வரை நடத்தி வந்தனர் இரகசிய வாக்கெடுப்பில் அங்கீகாரம் பெற்று தனிப்பெரும் சங்கம்மாக இருந்த தொ.மு.ச இறந்த தொழிலாளர்களின் வாரிசு வேலை வாய்ப்பு சம்மந்தம்மாக நிர்வாத்துடன் 08.09.2004 அன்று , புரிந்ததுணர்வு ஒப்பந்தம் (MOU) போடப்பட்து அதன் தொடர்ச்சியாக முத்தரப்பு 12(3) ஒப்பந்தமுமம் போடப்பட்டும் இன்று வரை நிர்வாகம் நடைமுறை படுத்தவில்லை, மிண்டும் 05.12.2018 அன்று NLCIL நிறுவனம் CITU மற்றும் தொ.மு.ச தொழிற்சங்கத்துடன் நடத்திய ஊதியமாற்று ஒப்பந்தத்தில் இறந்தவர்களின் வாரிசு வேலை சம்மந்தமாக பேசி 25-வது சறத்தில் 2 வது கோரிக்கையாக சேர்த்து  உள்ளனர். 



இந்நிலையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் இறந்தவர்களின் வாரிசுதாரர்கள்  மனுசெய்த நிலையில் நடந்து முடிந்த. சட்டமன்ற தேர்தலில் திமுக கழகத்தால் வெளியிடப்பட்ட மாவட்ட வாரியான தேர்தல் அறிக்கையில் வ.எண்-48-ல் க  NLCIL நிறுவனத்தில் பணியில் இருக்கும்போது மரணம் அடையும் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்கும் திட்டம் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.


மேலும் மு.க.ஸ்டாலின் அவர்கள்  தமிழக முதலமைச்சர் ஆக பதவியை ஏற்ற பின் 29.07.2021அன்று விரிவான மனு அனுப்பினர் அதன் தொடர்ச்சியாக  வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அவர்களையும் மற்றும்  தொழிலளார் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி கணேசன் அவர்களையும்  நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராஜேந்திரன் அவர்களையும் சந்தித்தது மனு அளித்தனர்  பின்பு அமைச்சர் அவர்கள் தொடர்ந்து NLCIL நிறுவனத்தின் அதிபர் (CMD)அவர்களிடம் கோரிக்கை சம்மந்தம்மா பேச்சு வார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது  மேலும் NLCIL நிறுவனத்தில் பல தொழிலாளர்கள் பணி ஓய்வும் பெற்றுவரும் நிலையில் மற்ற பொதுத்துறை நிறுவனத்தில் கருணை அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கி வருகின்றனர் குறிப்பாக இரயில்வே துறை அஞ்சல் துறையில் தொலைதொடர்பு துறை போன்ற துறையில் வேலையை வழங்கி வருகின்றனர் 

வாரிசு வேலை தருவதாக ஏற்றுக்கொண்டு I.W.GR.II/TR பதவிக்கு INTERVIEW நடத்திய ஊழியர்கள் வாரிசு காரர்களுக்கு இன்று வரை வேலை வழங்காமல் கடந்த 20 ஆண்டுகளில் அதே I.W.GR.II/TR பதவிக்கு 2000ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு  வரை 1796 புதிய பணியாட்களை நிர்வாகம் வேலைக்கு அமர்த்தி உள்ளது. மேலும் நிர்வாகம் வாரிசுதாரர்களின் வேலைவாய்ப்பு நிலுவையில் இருக்கும் போது. கொரானாவில் (CCOVID-19)இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு பல லட்சம் நிதியும்(பணப்பயன்) வழங்கியும் வாரிகளுக்கு வேலை வழங்க நிர்வாகம் விரைவாக முன் வந்து உள்ளது  இதற்கு துணையாக இருந்த NLCIL CMD மற்றும்  இயக்குனர்கள் ஏனைய அதிகாரிகள் 1/983ம்  ஆண்டு கருணை அடிப்படையிலான வேலையை  மத்திய அரசு கொண்டு வந்த இந்த திட்டத்தினை அன்று தமிழகத்தை  ஆட்சி செய்த திமுக ஆட்சியில்   கலைஞர் அவர்கள் உடனடியாக கொண்டு வந்து நடைமுறைப்படுத்தினர்.


குறிப்பாக வேளாண் மற்றும் உழவர்   துறை அமைச்சகத்தின் கீழ் 160பேருக்கு கருணை மனு அடிப்படையில் வேலை  வழங்கப்பட்டது.இக்கூட்டத்தில் அடுத்தகட்டமாக என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அதிபர் அவர்களுடைய நேரடி கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் அமைதி வழியில் போராட்டம் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது

No comments:

Post a Comment

*/