நெய்வேலியில் கடலூர் கிளை அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இலக்கிய விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 June 2022

நெய்வேலியில் கடலூர் கிளை அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இலக்கிய விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா


நெய்வேலியில் கடலூர் கிளை அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இலக்கிய விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.


கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கடலூர் சிலை அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இலக்கிய விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியை அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்க கடலூர் கிளைத் தலைவர் முனைவர் R. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார் சங்க பொருளாளர் கி. நந்த கோபால கிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார் சங்க பொதுச் செயலாளர் க. மாரியப்பன் தொகுப்புரை வழங்க சிறப்புரையை புதுச்சேரி கிளை தலைவர்  சொ.எழுமலை வழங்கினார்.

பின்னர் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் முனைவர் வல்லம் மா.கோவி எழுதிய தழுவல்களும் சில தவிப்புகளும் என்ற தலைப்பில் நூல் வெளியிடப்பட்டது இதனை நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. ராஜேந்திரன் அவர்கள் வெளியிட அதனை நெய்வேலி என்.எல்.சி இந்தியா நிறுவன செயல் இயக்குனர் இரா.மோகன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

மேலும் பாரதியும் பைந்தமிழும் என்ற தலைப்பில் நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் நெ.தி.சந்திரசேகரன் எடுத்துரைத்தார்

கலைஞரும் முத்தமிழும் நூல் குறித்த விரிவு உடைமையை பாட்இசை பட்டிமன்ற நடுவர் இரா.நவஜோதி நூல் ஆய்வுரையை க.மணிமேகலை அவர்கள் மேற்கொண்டார்

No comments:

Post a Comment

*/