விருத்தாசலம் ஏ.கே.சமூக நல அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் அகிலனக்கு விருது.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் பெரியார் நகரில் இயங்கிவரும் ஏ.கே. நல சமூக அறக்கட்டளைக்கு உலக சுற்றுச்சூழல் தினத்தில் கடலூர் மாவட்டத்தின் சுற்றுச்சூழல் சார்ந்த சேவையை பாராட்டி கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் அவர்களால் அறக்கட்டளையின் நிறுவனரும் வழக்கறிஞர் அகிலன் அவர்களுக்கு தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருதும் மற்றும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.
மேலும் நெகிழி இல்லா கடலூர் மாவட்டம் என்ற நிலையை உருவாக்க அனைவருடன் இணைந்து மேலும் பல சுற்றுச்சூழல் சார்ந்த பல்வேறு விழிப்புணர்வை மிகத் தீவிரமாக பணியாற்ற உள்ளதாக செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
No comments:
Post a Comment