கடலூர் மாவட்டம், அண்ணாமலை நகர் பேரூராட்சியில் 2021-22 ஆண்டு CGF திட்டத்தில் சக்ரா அவன்யூ பகுதியில் வடிகால் அமைக்கும் பணியினை பேரூராட்சி மன்றத் தலைவர் திரு க.பழனி துவக்கி வைத்தார்.
உடன் துணைத் தலைவர் மற்றும் 1வது வார்டு உறுப்பினர் திரு சபரி ராஜன் இரண்டாவது வார்டு உறுப்பினர் திருமதி மாலதி ஆகியோர் கலந்து கொண்டனர் உடன் செயல் அலுவலர் கோ.பாலமுருகன் துப்புரவு மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் ஆகியோர்..

No comments:
Post a Comment