கள்ளச் சாராயத்துக்கு எதிராக போராடி உயிர்த்தியாகம் செய்த கடலூர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 26 June 2022

கள்ளச் சாராயத்துக்கு எதிராக போராடி உயிர்த்தியாகம் செய்த கடலூர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு ரத்ததான முகாம்

கள்ளச் சாராயத்துக்கு எதிராக போராடி உயிர்த்தியாகம் செய்த கடலூர் தியாகிகள் தோழர்கள் குமார் -ஆனந்தன் 22ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அவர்கள் பிறந்த  புதுப் பாளையத்தில் ரத்ததான முகாம் 26 .6 .2022 நடைபெற்றது .


இந்த ரத்ததான முகாமிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர்  NR.காந்தி தலைமை தாங்கினார் .வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் R.அமர்நாத், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் D.கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் R.கலைச்செல்வன் , வழக்கறிஞர் சங்கத் தலைவர் M.ஜோதிலிங்கம், தமிழ்நாடு சுகாதார மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள் நல சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் இரா.அன்பரசன் . மாவட்ட செயலாளர் ஆர். பிரகலாதன் , வாலிபர் சங்கத்தின் கடலூர் நகர தலைவர் செந்தமிழ்செல்வன்,  கடலூர் ஒன்றிய தலைவர் கலைவாணன்,  செயலாளர் அரசன் , கீரப்பாளையம் ஒன்றிய செயலாளர் கவியரசன் பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர்கள் சிவலோகம், முரளி , குறிஞ்சிப்பாடி ஒன்றிய பொருளாளர் பாபு மற்றும் தோழர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

*/