நெய்வேலி தொமுச அலுவலகத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு விருப்ப மனு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 24 June 2022

நெய்வேலி தொமுச அலுவலகத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு விருப்ப மனு


நெய்வேலி  தொமுச அலுவலகத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு விருப்ப மனு பெறப்பட்டது



தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையத்தால் தற்செயல் தேர்தல்கள் 2022 காண கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஊராட்சி மன்ற தலைவர் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவி இடங்களை நிரப்புவதற்கு கடலூர் மாவட்ட நிர்வாகம் அண்மையில் அறிவிப்பை வெளியிட்டது

மேற்கண்ட பதிவில களுக்காக கடலூர் மேற்கு மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு தொழிலாளர் மற்றும் மேம்பாட்டு நலத்துறை அமைச்சர் சி வி கணேசன் அவர்கள் தலைமையில் நெய்வேலி தொமுச அலுவலகத்தில் நடைபெற்றது உடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன் அவர்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

No comments:

Post a Comment

*/