தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சிதம்பரம் நடராஜர் கோவில் வருகை
சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு இரண்டு நாட்களாக கோவிலில் ஆய்வினை மேற்கொண்டது. இந்த ஆய்வின் போது பொது தீட்சிதர்கள் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் மற்றும் தில்லை காளியம்மன் கோவில் சுவாமி தரிசனம் செய்வதற்காக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சிதம்பரம் வருகை புரிந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளித்தனர்
மேலும் உடன் பாரதிய ஜனதா கட்சி கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மாமல்லன் பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்

No comments:
Post a Comment