சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சிறப்பு அதிகாரி சுகுமார் இன்று மாலை நிருபர்களை சந்தித்து பேட்டி கொடுத்தார்.
சிதம்பரம் நடராஜர் கோவில் ஆய்வுக்கு வந்த அறநிலையத்துறை குழுவினருக்கு கோவில் பொது தீட்சிதர்கள் ஒத்துழைப்பு தரவில்லை இது சம்பந்தமாக விரிவான அறிக்கையை தமிழக அறநிலையத்துறை ஆணையாளருக்கு கொடுக்க உள்ளோம்.
அதன் பிறகு உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், நடராஜர் கோவில் ஆய்வுக்கு வந்த அறநிலையத்துறை ஆய்வுக் குழு உறுப்பினர் அறநிலையத்துறை டிஆர்ஓ சுகுமார் பேட்டியின்போது நிருபர்களிடம் தகவல்

No comments:
Post a Comment