நெய்வேலியில் பவர் சமூக இயக்கம் சார்பாக உணவே மருந்து கருத்தரங்கம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 5 June 2022

நெய்வேலியில் பவர் சமூக இயக்கம் சார்பாக உணவே மருந்து கருத்தரங்கம்


நெய்வேலியில் பவர் சமூக இயக்கம் சார்பாக உணவே மருந்து கருத்தரங்கம் நடைபெற்றது


கடலூர் மாவட்டம், நெய்வேலியில் பவர் சேவை இயக்கம் சார்பில் உணவே மருந்து என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நெய்வேலி பாட்டாளி மக்கள் கட்சி சேர்ந்த ஜெகன் அவர்கள் கலந்து கொண்டார் பவர் சேவை அமைப்பின் பொதுச்செயலாளர் இராஜேஸ்வரன்அவர்கள் தலைமை வகித்தார். தலைவர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் வரவேற்புரை வழங்கினார் செயலாளர் சக்திவேல் அவர்கள் தலமையுரையாற்றினார் பவர் இயக்கத்ததில் புதிதாக இனைந்து கொண்ட  உறுப்பினர்களுக்கு செல்வராஜ் அவர்கள் உறுப்பினர் அட்டையை வழங்கி தொடங்கி வைத்தார்.


இதனைத் தொடர்ந்து புதிய உறுப்பினர் படிவத்தை பாஸ்கர் அவர்கள் வெளியிட உடற்பயிற்சி குறித்த விளக்கங்களை ரவி அவர்கள் எடுத்துரைத்தார் தியான பயிற்சி பற்றிய விளக்கம் விஜயலட்சுமி அவர்கள் மூலம் வழங்கப்பட்டது உனவே மருத்துவம் என்ற தலைப்பில்  வெங்கடேசன் மற்றும் ராஜேஸ்வரன் அவர்கள் எடுத்துரைத்தனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களை பள்ளியின் தாளாளர் உமாபதி மற்றும் ஜெகன் அவர்கள் கௌரவித்தனர்பவர் இயக்கத்தின் பொருளாளர் ராஜேந்திரன் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.

No comments:

Post a Comment

*/