விழுப்புரம் மாவட்டம் மோட்சகுளம் கிராமத்தில் புதிதாக அமைந்துள்ள அருள்மிகு பூரண புஷ்கலா சமேத ஸ்ரீ அழகியநாத ஐய்யனாரப்பன் மற்றும் வீரபத்ர சுவாமி ஆலயங்களுக்கு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இவ்விழாவில் கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் சம்பந்தம் பகுதியை சேர்ந்த ஈஸ்வர் ராஜலிங்கம் மற்றும் அவரது மனைவி அர்ச்சனா ஈஸ்வர் ஆகியோர் கலந்துகொண்டு கும்பாபிஷேக விழாவினை சிறப்பித்தனர் விழாவில் சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது கும்பாபிஷேக விழாவில் சுற்றியுள்ள கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


No comments:
Post a Comment