பாஜக புதிய மாவட்ட செயலாளர் வாசுகி ராமச்சந்திரன் மாவட்ட தலைவரிடம் நேரில் சந்திப்பு.
பாரதிய ஜனதா கட்சி கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மாமல்லன் அவர்களை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட செயலாளர் சிதம்பரம் வாசுகி ராமச்சந்திரன் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி வாழ்த்துக்களை பெற்றார்.
உடன் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட ராணுவப் பிரிவு தலைவர் ராமச்சந்திரன், ராணுவப் பிரிவு செயலாளர் மனோகரன், குமராட்சி கிழக்கு ஒன்றிய விவசாய அணி தலைவர் தில்லைபழனிசாமி, குமராட்சி கிழக்கு ஒன்றிய விவசாய அணி பொருளாளர் அன்பழகன், குமராட்சி கிழக்கு ஒன்றிய விவசாய அணி செயற்குழு உறுப்பினர் பத்மநாபன், குமராட்சி கிழக்கு ஒன்றிய விவசாய அணி செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

No comments:
Post a Comment