சிதம்பரம் நகராட்சி திமுக சார்பில் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 June 2022

சிதம்பரம் நகராட்சி திமுக சார்பில் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா

 

சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட 16வது வார்டு திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட திருவுருவப் படத்திற்கு சிதம்பரம் நகர செயலாளரும் சிதம்பரம் நகர மன்றத் தலைவருமான கே ஆர் செந்தில்குமார் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


அதனைத் தொடர்ந்து கல்கண்டு, அன்னதானம் 500 நபர்களுக்கு, இனிப்பு வகைகளை போன்றவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு 16 வட்ட நகரமன்ற உறுப்பினர் நகரமன்ற கொறடா பொதுக்குழு உறுப்பினருமான ஜேம்ஸ் விஜயராகவன் தலைமை தாங்கினார் வட்ட செயலாளர் வேலுச்சாமி வரவேற்றார் சிதம்பரம் நகர கழக துணைசெயலாளர் பாலசுப்ரமணியன் கலந்துகொண்டார் நகர தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் டீக்கடை ஆறுமுகம் முட்டம் பாலு பாண்டு சுப்பராயன் வீரமணி கண்ணதாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/