வடலூர் நகராட்சி வார்டு 8 பகுதியில் கலைஞர் அவர்களின் 99வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின் படியும் மற்றும் குறிஞ்சிப்பாடி ஒன்றிய கழக செயலாளர் பொறியாளர் V. சிவகுமார் அவர்கள் வழிகாட்டுதலின்தலின்படி வடலூர் நகரம் 8 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சாகுல் ஹமீது அவர்கள் தலைமையில் கலைஞர் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது உடன் கழக நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்

No comments:
Post a Comment