நெய்வேலி எல்ஐசி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 June 2022

நெய்வேலி எல்ஐசி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


LIC இன் பீமா ரத்னா பாலிசியை LIC முகவர் மூலம் பெறுவதற்கு ஒப்புதல் வழங்காமல் தனியார் நிறுவனத்திற்கு நேரடியாக வழங்க ஒப்புதல் வழங்கியதை கண்டித்து நெய்வேலி எல்ஐசி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 13 பகுதியில் LIC அலுவலகம் செயல்பட்டு வருகின்றது LIC ன் அனைத்து பாலிசிகளும் முகவர்கள் மூலம் பொது மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டு பொதுமக்கள் பாலிசி எடுத்துக் கொள்வது வழக்கம் இந்நிலையில் தற்போது LIC இன் பீமா ரத்னா பாலிசியை முகவர்கள் மூலம் நிரப்பப்படாமல் தனியார் நிறுவனங்களுக்கு நேரடியாக ஆட்களை தேர்வு செய்யும் அனுமதி வழங்கியதை கண்டித்து R. இளங்கோவன் அவர்களின் தலைமையிலும் கிளை தலைவர் ஆம்ரோஸ் அவர்கள் முன்னிலையிலும் நெய்வேலி LIC அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

No comments:

Post a Comment

*/