வடலூர் திமுக சார்பில் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 June 2022

வடலூர் திமுக சார்பில் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.

வடலூர் திமுக சார்பில் கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.


முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்  அவர்களின் அறிவுறுத்தலின்படி வடலூர் நகர கழகம் சார்பில்  கலைஞர் அவர்களின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு பின்னர் அன்னதானம்  வழங்கப்பட்டது இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர்  பொறியாளர் V.சிவக்குமார்  அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது உடன் நகர மன்றதலைவர்  S சிவகுமார் துணைத்தலைவர் சுப்புராயலு  மற்றும் நகர கழக நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/