வடலூர் வெங்கட்டடகுப்பம் ஆதியன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் பாலமுருகன் ஆதி பராசக்தி மாரியம்மன் 15 ஆம் ஆண்டு திருவிழா அழைப்பிதழை வடலூர் நகர மன்ற தலைவர் சிவக்குமார் அவர்களுக்கு கிராம முக்கியஸ்தர்கள் மூலம் வழங்கப்பட்டு அழைப்பு விடுக்கப்பட்டது
கடலூர் மாவட்டம் வடலூர் வெங்கட்டங்குப்பம் ஆதியன் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீ பாலமுருகன் ஸ்ரீ ஆதிசக்தி மாரியம்மன் 15 ஆம் ஆண்டு திருவிழா அழைப்பிதழ் அப்பகுதியை சேர்ந்த கிராம முக்கியஸ்தர்கள் உடன் வடலூர் 27 வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் அர்ஜுனன் அவர்களின் தலைமையில் வடலூர் நகர் மன்ற தலைவர் சிவக்குமார் அவர்களிடம் வழங்கி அழைப்பு விடுத்தனர்.
நிகழ்வில் நகர இளைஞர் அணி அமைப்பாளர் தமிழரசன் 26வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஜெயப்பிரதா சுரேஷ் மற்றும் வடலூர் நகர்மன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment