வடலூர் பாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 21 June 2022

வடலூர் பாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் மாணவர்கள் 100 சதவீத தேர்ச்சி

வடலூர் பாத்திமா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் மாணவர்கள்  100 சதவீத தேர்ச்சி



கடலூர் மாவட்டம் வடலூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பாத்திமா மெட்ரிகுலேஷன் பள்ளி கடந்த 56 இந்துக்களாக இயங்கி வருகின்றது இப்பள்ளியில் மொத்தம் 550 மாணவர்கள் பயின்று வருகின்றனர் அன்மையில் நடைபெற்ற 10 மற்றும் 12 பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சிறந்த பள்ளியாக திகழ்கிறது

இப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் எப்போதும்36 மாணவர்களும் ஆம் வகுப்பில் 52 மாணவர்களும் தேர்வு எழுதினர் இதில் 12ஆம் வகுப்பில் R.துக்கா 559/600

R. ரித்திஷ்னா 536/600

V.ஷைய்லசி 519/600

ஆகிய மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பில் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளனர்


மேலும் பத்தாம் வகுப்பில்

S.ஏசுபிரஜன் 95/500

T. கோகுல் 446/500

G.கிருபாவதி 442/500

இன்று முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளனர் சதவீத தேர்ச்சி விகிதத்தை அளித்து முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பள்ளியின் முதல்வர் நிர்மலா அவர்கள் பாராட்டுக்களை தெரிவித்தார் அத்துடன் 100 சதவீத தேர்ச்சி அடைய உதவிய பள்ளி ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்

No comments:

Post a Comment

*/